“நீங்க யாரும் அந்த பவரை சரியா பயன்படுத்திக்கலை” என்பது பிக் பாஸ் சொன்ன காரணம்.

பாரதிராஜா திரைப்படத்தில் கவுண்டமணி நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி. ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து “சாமி.. ஒரே குளிரா இருக்கு. தாங்க முடியலை. கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா.. ஊத்திக்குவேன்” என்று அனத்துவார். ‘இவன் கிளம்பினால் போதும்’ என்று அவர்கள் காசு தந்து தொலைப்பார்கள்.

குடித்து விட்டு வரும் கவுண்டமணி, காசு கொடுத்த பெரிய மனிதரின் வாசலை சரியாகத் தேடி அமர்ந்து “ஏன்யா.. நான் நல்லா இருக்கறது புடிக்கலையா.. நான் குடிச்சு சாகணும்.. அதுக்குத்தானே காசு கொடுத்தே… நீ நல்லா இருப்பியா?” என்று சாபம் விடுவது போல அனத்துவார். என்ன செய்வது என்று தெரியாமல் பெரிய மனிதர் தலையைப் பிய்த்துக் கொள்வார்.

இந்த எபிசோடில் பாருவிடம் மாட்டிக் கொண்ட திவ்யாவின் கதையும் இப்படித்தான் இருந்தது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 29

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 29 | 03/11/2025

 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 28

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 28 | 02/11/2025

Share.
Leave A Reply