உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதற்கைமய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 3,998 அமெரிக்க டாெலர்களாக பதிவாகியுள்ளது.
கூர்மையான விலை உயர்வு
பல வாரங்களாக கூர்மையான விலை உயர்வுக்கு பிறகு இந்த விலை பதிவாகியுள்ளது.
இதேவேளை இலங்கையில் தங்கத்தின் விலை இப்போது நிலையாக உள்ளது என்று கொழும்பு தங்க சந்தை சங்கத்தின் தலைவர் வி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

