உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன.

நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இலங்கையில் இன்று (06 நவம்பர் 2025) 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 43,040  ரூபாவாக உள்ளது.

Share.
Leave A Reply