மனித குலத்தில் உருவாகிற பிரிவினை வாதங்களும் இப்படித்தான். தங்களுக்குள் அடித்துக் கொள்கிற இரு குழுக்கள், பொது எதிரி வந்ததும் ஒன்றாக இணைந்துகொள்ளும்.

பரவாயில்லை. மூழகப் போகும் கப்பல், மீட்கப்படுவதற்கான மெல்லிய அடையாளம் தெரிவது போல, ஹோட்டல் டாஸ்க் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாக இருக்கிறது. இப்படியே பிக்அப் ஆனால் இந்த சீசன் பிழைக்கக்கூடிய சாத்தியம் அதிகம்.

பாரு, திவாகர் போன்ற நெகட்டிவிட்டி எனர்ஜிகளால்தான் இந்த சீசன் நகர்கிறது என்கிற அவப்பெயர் மாற வேண்டும். சபரி, வினோத் செய்த காமெடிகள் இந்த எபிசோடில் சுவாரசியமாக இருந்தன.

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தானும் ஹீரோ ஆகி விடும் முயற்சியில் ‘டேமேஜ் ஆன பிஸூ நானு.. ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்’ என்று பாடிக் கொண்டிருந்தார் திவாகர். மனிதர் இப்போதெல்லாம் பாருவை விட்டு விட்டு வியன்னா பின்னால்தான் சுற்றுகிறார்.

“உங்களை வெச்சு கிண்டல் பண்றாங்க” என்று வியன்னா அனுதாபத்துடன் முன்பு சொன்னதால் ஏற்பட்ட நட்பு போல. (தமிழக மக்களை வெச்சு திவாகர் பண்ற கிண்டலையும் கண்டிக்கலாமே மேடம்?!).

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 31

 

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 31 | 05/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 30

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 30 | 04/11/2025

Share.
Leave A Reply