இந்தியா திருடன்-போலீஸ் ஆட்டம் என்ற பெயரில் மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற மருமகள்’ – ஆந்திராவில் என்ன நடந்தது?November 9, 20250 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ‘திருடன்-போலீஸ்’ விளையாடுவதாகச் சொல்லி மருமகள் ஒருவர் தன் மாமியாரை உயிரோடு எரித்ததாக காவல்துறை கூறியிருக்கிறது. இந்தக் கொலையை அந்தப் பெண் ஒரு விபத்தாக…