2026 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16ஆம் திகதியில் நடக்கவுள்ள நிலையில்,   அதற்கு முன்னர் ரவீந்திர ஜடேஜாவை கொடுத்து சாம் கரனை வாங்குவதாக வதந்திகள் பரவிய நிலையில் தற்போது சிஸ்கே நிர்வாகமே அதனை உறுதி செய்துள்ளது.

Share.
Leave A Reply