விஜய் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சமூக வலைத்தளம் மூலம் மிகவும் பிரபலமான வாட்டர்மெலன் திவாகர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியை புரிந்து கொண்டு விளையாடினாரா தெரியவில்லை ஆனால் ரீல்ஸ் செய்வதில் மட்டும் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்.

42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடியவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறினார். ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு அவர் ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

 

Share.
Leave A Reply