தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய இறுதி நேர்காணலில் அவர் எழுப்பிய கேள்விகள் மற்றும் பதில்கள் குறித்து கருத்து தெரிவித்தார் அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர்.

ஊடக சந்திப்பில் பேசிய அவர்,
என் காலத்தில் ஈழம் கிடைக்கும் என்று போராடவில்லை; ஆனால் தமிழுக்காகவும் ஈழத் தாகத்துக்காகவும் போராடும்போது சந்திக்க வேண்டிய கஷ்டங்களை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன்,” என்று கூறினார்.

மேலும்,
என் பின்னாலும் இதற்காக பாடுபட பலர் வருவார்கள்; அவர்கள் எளிதாகப் பணியாற்றும் வகையில் தேவையான ஒழுங்குகளை நான் செய்து வருகிறேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர் சமூகத்துக்காக நடக்கும் தொடர்ந்த போராட்டப் பயணத்தில் தாம் செய்த பங்களிப்புகளையும் எதிர்கால தலைமுறையினருக்கான திசைமாற்றத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply