Day: November 20, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு உருவாக்கும் செயல்முறையை வரும் ஜனவரியில் ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.…