ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
“ஒவ்வொரு டாஸ்க் முடியும் போதுதான் ஒவ்வொருத்தர் முகத்திரை கிழியுது” என்று திவ்யாவுடன் புறணி பேசிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அவரது முகத்திரையும் சேர்ந்தே கிழிகிறது என்பதை உணர்கிறாரா?
‘சாப்பாடு காரமா இருந்துச்சு.. எனக்கு பிடிச்சிருந்தது’ என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே வந்து சொன்னார் வினோத். ஆனால் இந்தக் காரம் கெமிக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக கம்ருதீனுக்கும் மெகிக்கும் இடையே ஈகோ மோதல் எழுந்தது. வழக்கம் போல் திமிராக பேசினார் கம்மு. அடுத்த நாள் நடக்கப் போகும் சண்டையை டிரைய்லர் காட்டி இப்போதே உணர்த்தினார் பிக் பாஸ்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 45
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 45|19/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 44
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 44|18/11/2025

