இத்தாலியில் நிரந்தரமாக வசிக்கும் 58 வயது டொரிங்க்டன் மாலினி யோகராசா, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தார். திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply