நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (20) பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், ஏக்கர் கணக்கில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எத்திமலை–கெபிலித்த வனப்பகுதியில் மட்டும் 7,495 மற்றும் 98,532 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் தம்பகல்ல–மீயகல பகுதியில் 3,271 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Posts
Add A Comment

