2003ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரேயா சரண், பின் சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், கந்தசாமி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஹீரோயினாக ஜொலித்தார். ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்திற்கு பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. தற்போது திருமணமும், குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர், சமீபத்தில் சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.

Share.
Leave A Reply