பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட் சமீபத்தில் கணவர் ரன்பீர் கபூருடன் துபாயில் நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த Vintage Bob Mackie வடிவமைப்பு ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் விலை $2,400 (இந்திய மதிப்பில் ரூ. 2.12 லட்சம்) என தகவல் வெளியானதும், ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். தற்போது ஆலியா பட் நடித்து முடித்துள்ள Alpha திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. மேலும் Love & War போன்ற படங்களும் அவரது கைவசம் உள்ளது.
Related Posts
Add A Comment

