மாத்தளை கிரிமெட்டியாவ பகுதியில் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயது ஆண் மற்றும் 46 வயது பெண் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தில் 3 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை மற்றும் அந்தப் பணத்தில் கட்டப்பட்ட ஆடம்பர வீடு கண்டுபிடிக்கப்பட்டது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வீடு பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Related Posts
Add A Comment

