மஹரகம கம்மான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் 57 வயது நபர் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருநாகல் கல்கமுவ சேர்ந்த இவர் கொலையா அல்லது வேறு காரணமா என்ற சந்தேகத்தில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீதவான் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related Posts
Add A Comment

