இலங்கையில் விற்பனை செய்யப்படும் தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தசை வளர்ப்பு உணவுகள் சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என சிறுநீரக நிபுணர் அனுபமா டி. சில்வா எச்சரித்துள்ளார். 49 வகையான அழகுசாதனங்களில் ஏற்ற அளவை மீறும் கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானம் தேவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply