இலங்கைக்கு அருகாமையில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் நாளை (25) தாழமுக்கமாக வலுப்பெறக்கூடியதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

Share.
Leave A Reply