இலங்கையின் 93 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வருமானத்தைப் பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. சமகால அரசாங்கத்தின் கீழ் மக்கள் வரி செலுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024/2025 வருமானவரி அறிக்கையை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply