ரணகளமான டிராமா ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிளுகிளுப்பான டிராமா ஓடிக் கொண்டிருந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 49

மறுபடியும் அதேதான் நிகழ்கிறது. ஆட்டத்தில் நீடிக்கத் துடிக்கும் கெமி வெளியேற்றப்பட்டிருக்கிறார். வீட்டுக்குப் போகத் துடிக்கும் ரம்யா இன்னமும் நீடிக்கிறார்.

இன்னொரு பக்கம், பாரு, சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் போன்ற அடாவடி நபர்கள், கன்டென்ட் காரணமாக எளிதில் அனுப்பப்பட மாட்டார்கள்.

வெளியுலகத்தில் சாமானியர்களுக்கு நிகழும் அதே விதமான அரசியல் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் நிகழ்கிறது.

‘இது 50வது எபிசோட்’ என்கிற பெருமிதத்துடன் மேடைக்கு வந்தார் விசே. ஆனால் இந்த சீசன் இன்னும் கூட பெருமளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வீட்டுக்குள் சென்ற விசே, ஆரம்பத்திலேயே ‘சாண்ட்ரா. என் மேல கோவமா இருக்கீங்களா.. இல்லையே?” என்று கேட்டு கூலாக்க முயன்றார்.

“உங்க மேல இல்ல. அவர் மேலதான்” என்று பிரஜினை கை காட்டினார் சாண்ட்ரா. (`அடுத்த சீசன்ல உங்க வாயை மூடிக்கங்க’ என்று தன் மைண்ட் வாய்ஸை விசேவிடம் வெளிப்படையாக சொல்ல முடியுமா?!)
MBB TAMIL 9: DAY 49: `கம்முவின் ரொமான்ஸ் இழுபறி; கார் எவிக்‌ஷன் – சாண்ட்ரா மயக்கம்!’ – நடந்தது என்ன?

“இந்த டிக்கெட்லாம் எப்படி அம்பது நாளுக்கு மேல தாங்குது.. எப்பவோ வண்டியை விட்டு இறங்கியிருக்க வேண்டிய டிக்கெட்டாச்சே.. அப்படி மத்தவங்களைப் பத்தி உங்களுக்கு தோணியிருக்கம்ல.. அதைப் பத்தி சொல்லுங்க” என்று ஒரு புதிய விசாரணையை ஆரம்பித்தார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 49

 

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 49|23/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 48

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 48|22/11/2025

Share.
Leave A Reply