ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பெரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமப பல புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற சரிகமப சீசன் 5ன் கிராண்ட் ஃபைனலில், மக்கள் வாக்குகளின் அடிப்படையில் சுசாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சபேசன் முதல் ரன்னர் அப் மற்றும் சின்னு செந்தமிழன் இரண்டாம் ரன்னர் அப் ஆகியோர் இடம்பிடித்தனர்.

சரிகமப தமிழ் சீனியர்ஸ் இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ள நிலையில், அனைத்து சீசன்களிலும் வென்ற போட்டியாளர்களின் பட்டியல் வருமாறு:

சீசன் 1 – வர்ஷா

சீசன் 2 – அஸ்லாம்

சீசன் 3 – புருஷோத்தமன்

சீசன் 4 – மகிழன் பரிதி

சீசன் 5 – சுசாந்திகா

தமிழ்நாட்டு இசை ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த இந்த நிகழ்ச்சி தொடர்ந்து புதிய திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது.

Share.
Leave A Reply