தவறான வாழ்க்கை முறையால் வயது வித்தியாசம் இன்றி பலரைத் தாக்கும் சர்க்கரை நோயை (நீரிழிவு நோய்) முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, சில எளிய இயற்கை பொருட்கள் மூலம் இதை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

  • லவங்கப்பட்டை: இது சர்க்கரை வியாதிக்கு எதிராகப் போராடும் காரணிகளைக் கொண்டுள்ளதுடன், உடலில் குளுக்கோஸ் உருவாவதைத் தடுக்கிறது.

  • மஞ்சள்: இதில் உள்ள Anti-inflammatory மற்றும் Anti-diabetic தன்மைகள், இன்சுலின் பாதுகாப்பை அதிகரித்து, அதிக குளுக்கோஸ் உடலுக்குள் செல்வதைத் தடுக்கின்றன.

  • நாவல் பழம்: இதன் பழங்கள் மற்றும் கொட்டைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் அபரிமிதமான சக்தியைக் கொண்டுள்ளன.

  • வெந்தயம்: இதில் உள்ள வேதிப்பொருட்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

சர்க்கரை நோயாளிகள் தினமும் மஞ்சள் டீ அல்லது நாவல் பழ விதைகளைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வரலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

Share.
Leave A Reply