திவாகர் செய்யும் ராவடிகள் பற்றி ஆதிரையிடம் அனத்திக் கொண்டிருந்தார் திவ்யா. “நான் எப்பவும் இவ்ள கோபமா பேசினதில்லை. எல்லையைத் தாண்டும் போது பிரச்சினை” என்று அவர் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு சண்டைக்கு வந்தார் திவாகர்.
பாரு இல்லாத இடத்தை திவாகர் நிரப்ப முயற்சிக்கிறார் போல. ஒருவழியாக கடைசியில் வீடு விக்ரமன் படமாக மாறி ‘லாலாலா’ பாட ஆரம்பிக்கும் நேரத்தில் திவாகரால் மீண்டும் சண்டை. இவர் ஏன் மறுபடியும் உள்ளே வந்தார் என்று தோன்றுமளவிற்கு இம்சையைக் கூட்டுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 101
திவாகர் செய்யும் ராவடிகள் பற்றி ஆதிரையிடம் அனத்திக் கொண்டிருந்தார் திவ்யா. “நான் எப்பவும் இவ்ள கோபமா பேசினதில்லை. எல்லையைத் தாண்டும் போது பிரச்சினை” என்று அவர் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு சண்டைக்கு வந்தார் திவாகர்.
அண்ணன்காரர்கள் தம்பிகளை மட்டம் தட்ட வழக்கமாக ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துவார்கள். ‘டேய்.. நான் உனக்கு முன்னால உலகத்தைப் பார்த்தவன்டா’. திவாகரும் அதே புராணத்தைப் பாடுகிறார். “நான்தான் இந்த வீட்டுக்கு முதல்ல வந்தேன்”.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 101
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –101 |14/01/2026
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 100