கிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தன். பரந்தன் முல்லைத்தீவு வீதி யில் நேற்று இரவு மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பய ணித்த பாரவூர்தியும், முல்லைத்தீவிலிருந்து
பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ள தாக தெரியவருகிறது.

சம்பவத்தில் கறுப்பையா ராஜகுமாரன் என்ற முச்சக்க ரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்த நிலையில் முச்சக்கரவண்டி யில் பயணித்த மூவர்,

Share.
Leave A Reply