விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. உலகெங்கிலும் ரீச் கொடுத்துள்ள இந்த ஷோவில் கோமாளியாக சேட்டை செய்பவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா கோகோய்.


தற்போது, இவர் வெள்ளை நிற புடவையில் தண்ணீரில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.


ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வாங் – சுனிதா ஜோடி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தது. தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் செம்ம ஜாலியாக இருக்கும்.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து நடனத்தில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு “குக் வித் கோமாளி” ஷோவில் கோமாளியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

சீசனில் இருந்து தற்போது வரை கோமாளியாக பயணிக்கும் சுனிதாவுக்கு ரசிகர் எக்கச்சக்கம். இந்த ஷோ அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

வட இந்தியாவில் இருந்து வந்து, இங்கு ஜெயித்து இப்போது இங்கே செட்டிலும் ஆகிவிட்டார் சுனிதா

சுனிதா சில வருடங்கள் முன்பு ‘மான் வேட்டை’ படத்தில் ஹீரோயினாக மட்டுமல்ல பேய் வேடத்திலும் சுனிதா நடித்திருக்கிறார்கள்.

Share.
Leave A Reply