தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) மூன்றாவது சுற்று முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் டிவிபி-க்கு பெரும் பலமாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னிலை நிலவரம் – நேரடிப் பட்டியல்:

அரசியல் கட்சி / கூட்டணி முன்னிலை தொகுதிகள் நிலை
தமிழக வெற்றிக் கழகம் (TVK) 104 முதலிடம்
அதிமுக (AIADMK+) கூட்டணி 78 இரண்டாம் இடம்
திமுக (DMK+) கூட்டணி 51 மூன்றாம் இடம்
புதிய நீதிக் கட்சி 01
Share.
Leave A Reply