திருமணம் செய்துகொண்டு, சண்டைபோட்டு விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து பிரிவது மேலானது என்கிறார் நடிகை த்ரிஷா.

trisha-krishnan_143815528930தொழிலதிபருடன் த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகி, கடைசி நேரத்தில் திருமணம் ரத்தானது நினைவிருக்கலாம்.

trisha-krishnan_143815528910இப்போது திருமணமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட த்ரிஷா, திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளார்.

07-1438926981-trisha-krishnan4667 இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், “லிவிங் டுகெதர் முறை உறவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.

trisha-krishnan_143815528940சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் இந்த உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது.

trisha-krishnan_143815528920திருமணம் செய்து, கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற கோர்ட் படிகளில் ஏறுவதைக் காட்டிலும், லிவிங் டுகெதர் உறவில் இருந்து பிரிவது மேலானது, சிக்கலில்லாதது என நினைக்கிறேன்,” என்றார்.

trisha-krishnan_143815528960

Share.
Leave A Reply