கடிவாளம் பூட்டப்பட்ட மக்கள் கூட்டம்.
ஏற்கனவே கூறிய விஷயத்தையே மறுபடியும் நினைவுபடுத்தி இன்றைய தலைப்பிற்குள் செல்கிறேன்.
இப்பொழுது நான் கூறப் போகும் விஷயத்தைத் தயவு செய்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியலப் பெறுத்தவரை, பகட்டான வெளித்தோற்றத்தை வைத்தே மக்களும் அரசுகளும் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.
எந்தெந்த வகைகளில் எல்லாம் மக்களைக் கேளிக்கைகளிலும் கும்மாளங்களிலும் ஈடுபடுத்தி மகிழ்விக்க முடியும், அதற்கு என்னென்ன வகையான வழிகள் உண்டு என்று ஆராய்வதற்காக, அவர்களின் அரசியல் தலைவர்கள் தங்களுடைய முழுச் சக்தியையும் செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியிருக்கும் போது, நாட்டு நடப்புக்கள் குறித்த உண்மைத் தன்மைகளை மக்கள் எங்கே அறிந்து கொள்ளப் போகிறார்கள்? அதற்கு அவர்களுக்கு எங்கே நேரம் கிடைக்கப் போகிறது?
நாம் அரசியல் செய்யும் பொழுது, இதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்.
அதிகாரப் பகிர்வு, சொத்துரிமை, குடியுரிமை, மறைமுக வரி தொடர்பான கேளிவிகள், சட்ட அமுலாக்கம் உள்ளிட்ட விவகாரங்களை அவர்களோடு விவாதிக்கும் போது, அரசியல் வாதிகளின் மனநிலையை நாம் புரிந்து வைத்திப்பது நமக்குப் பேருதவியாக அமையும்.
மேலும் இதே விவகாரங்களைப் பொதுமக்களோடு வெளிப்படையாக விவாதிப்பது நல்லதல்ல என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
ஆனால், இதை மக்களிடம் விவாதித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் சில சமயம் ஏற்படலாம்.
அப்போது, மிகவும் நுணுக்கமான விவரங்களைக் கூறி, விரிவான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடாது. மாறாக, மக்களுக்குத் தரப்பட்டுள்ள உரிமை இன்ன இன்னதுதான் என்று மேலோட்டமாகக் கூறினாலே போதுமானது.
விவாதத்தைப் பொறுத்தவரை, நம்மால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை இதுதான்.
கொள்கை குறித்த விரிவான அறிவை மக்களிடம் மறைக்கும் போது, அதை வெளிப்படையாக விவாதிக்காத போது, அது செயல் சுதந்திரத்தை வழங்குகிறது.
அதில் புதிய அம்சங்களைச் சேர்க்கவும், வேண்டாதவற்றை நீக்கவும் என நமக்குத் தேவையான திருத்தங்களைச் செய்ய முடியும்.
ஒரு கொள்கை மேலோட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டாலே, அது நிலை நாட்டப்பட்டதாக ஆகிவிடுகிறது.
இந்த மக்கள் இருக்கிறார்களே, அரசியல் அறிவுஜீவித்தனத்தின் மேல் ஒரு தனி மதிப்பும் பிணைப்பும் கொண்டுள்ளனர்.
அரசியல் வாதிகள் ஓர் அயோக்கியத்தனத்தைத் தந்திரமாகச் செய்தால் கூட, ‘நிச்சயம் இது தவறுதான், ஆனால் என்ன புத்திசாலித்தனம், அபாரமான தந்திரம், எவ்வளவு திறமையுடன் அதைச் செய்தான் என்று பாருங்கள்! அதன் நேர்த்தி என்ன, தைரியம் என்ன?’ இப்படியாக ஆஹா, ஓஹோ என்று மக்கள் விதந்தோதுவார்கள்.
நமது இலக்கு – உலக அதிகாரம்
நாம் அடித்தளமிட்டுள்ள உலக அரசைக் கட்டமைப்பதற்கு ஏதுவான காரியங்களைச் செய்யும்படி, உலக நாடுகளைத் தூண்ட வேண்டும்.
இதற்கான செயல் திட்டம் நம்மால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மற்ற எல்லாவற்றுக்கும் முதன்மையாக, நமக்கு உதவி புரிய உறுதியான, தைரியமான ஏஜென்டுகள் தேவைப்படுகிறார்கள்.
அவர்கள் நம் பாதையில் ஏற்படும் தடைக்கற்களை உடைத்தெறியும் திறமையும், வல்லமையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.
செயல்திட்டம் நிறைவுற்று, நாம் உலக அரசுகளைக் கவிழ்க்கும் போது, மக்களிடம் இவ்வாறு கூற வேண்டும்.
“பாருங்கள், எல்லாமே படு மோசமாகி விட்டன. நீங்கள் மிகுந்த துயரத்தில் ஆளாகி சோர்வடைந்து விட்டீர்கள்.
தற்போது உங்கள் துயரங்களுக்குக் காரணமாக தேசியம், அதன் எல்லைகள், நாணயங்களில் உள்ள வித்தியாசம் என எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டோம்.
உங்களுக்குத் தற்போது சுதற்திரம் உள்ளது. எங்களுக்கு எதிராகத் தீர்ப்புக் கூறவும் உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், நீங்கள் அப்படிச் செய்தால், அவசரப்பட்டு எடுத்துவிட்ட முடிவாகக்கூட அது அமையலாம்.
உங்களுக்கு நாம் என்னென்ன செய்யவிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவதற்கு முன்னாலேயே எங்களைக் கண்டனம் செய்வதோ, புறக்கணிப்பதோ சரியாக இருக்குமா?’
இதற்குப் பிறகு, மக்கள் நம்மைப் பெருமைப்படுத்துவதுடன், பெரும் எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் அவர்களின் கைகளில் ஏந்தி நம்மைக் கொண்டாடுவார்கள்.
அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஜனநாயகத் தேர்தல் முறையே, நாம் உலக அரசின் அரியணை ஏறுவதற்குப் பேருதவியாக இருக்கும்.
மனித சமுதாயத்தின் கடைக்கோடி மனிதர்களுக்குக் கூட, ஓட்டுச் சாவடிக்குச் சென்று எவ்வாறு வாக்களிப்பது என்பதை நாம் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
அந்தப் பாடம் தான், அன்றைய நாளில் நமக்குச் சாதகமாக வேலை செய்யும். நாம் அப்படி என்னதான் செய்யப் போகிறோம் என்ற பேராவல் காரணமாக, கண்டனம் செய்வதற்கு முன்பாக வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்று கருதி, மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்.
வகுப்பு பேதமின்றி அனைவரும் வாக்களிக்க வாய்ப்பு தர வேண்டும்.
ஏனெனில் படித்த வர்க்கத்திடமிருந்தும், செல்வந்தர்களிடமிருந்தும் நமக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது.
இந்தத் திட்டத்தில் முக்கிய அம்சமாக, தனிமனிதச் சுதந்திரம் குறித்த அதீத விருப்பத்தை ஒவ்வொருவருடைய மனதிலும் தூண்டிவிடுவது அவசியம்.
அவ்வாறு செய்வது, குடும்ப அமைப்பையும், அது கற்றுத் தரும் விழுமியங்களையும் தகர்த்தெறிய உதவும். தனித்துவமாகச் சிந்திக்கும் அறிவாளியை மக்கள் பின் தொடர்வதை விட்டும் அது தடுக்கும்.
நம்மால் மூளைச் சலவை செய்யப்பட்டு நமது கட்டுப்பாட்டில் உள்ள மககள் அந்த அறிவாளியை மேல் நோக்கி முன்னேறி வர விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.
அந்த அறிவாளி என்ன சொல்கிறான் என்பதைக் காது கொடுத்துங்கூட அவர்கள் கேட்கமாட்டார்கள்.
நமக்கு மதிப்பளித்து, கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு மட்டுமே உலக பலன்கள் கிடைக்கும் என்ற பாரம்பரியத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.
இவ்வாறான வழிநின்று, கடிவாளம் கட்டிவிடப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவோம்.
அவர்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள நமது ஏஜென்டுகளிடம் இருந்து வழிகாட்டுதல் கிடைத்தால் தவிர, வேறு எந்த திசையிலும் நகர்ந்து செல்ல இயலாத அளவுக்கு அந்த மக்களைக் குருட்டுக்கூட்டமாக உருவாக்க வேண்டும்.
கண்டிப்பாக அந்த வகையான அரசாங்கத்திற்கு மக்கள் அடிபணிவார்கள். ஏனெனில், வருவாய் ஈட்ட, தங்கள் விருப்பங்கள் ஈடேற என்று எந்த வகையான நற்பலனை அடைய வேண்டுமென்றாலும், தம் தலைவர்களைச் சார்ந்திருப்பதுதான் அதன் முதல் விதி என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
அரசாங்க அமைப்பு என்பது ஒரு மனிதனின் சிந்தனையில் தோன்றியதாக இருக்க வேண்டும். மாறாக பலர் இணைந்து உருவாக்கிய அரசாங்க அமைப்பு நாளடைவில் பல பாகங்களாக சிதறிப் போகும்.
அதனால் தான் நம்மைப் பொறுத்தவரை செயல் திட்டம் என்னவென்று அறிய மட்டுமே நமக்கு உரிமை உள்ளது.
அதைப் பற்றி விலாவாரியாக விவாதித்துக் கொண்டிருக்க அல்ல. செயல்திட்டத்தை ஓர் உடலென்று கொண்டால், அந்தச் செயல்திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் அதன் உறுப்புக்களைப் போன்றதாகும்.
ஒன்று மற்றொன்றைச் சார்ந்து இயங்கும்படிதான் அமைக்கப்பட்டிருக்கும். எனவே செயல்திட்டத்திற்குப் பின்னால் உள்ள பொருள் இரகசியங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கக் கூடாது.
மாறாக, அதைப்பற்றி விவாதித்தோ, கருத்து ஓட்டெடுப்புகள் நடத்தியோ அந்தச் செயல்திட்டத்தின் அமைப்புகளிலும், பணிகளிலும் மாற்றத்தை உண்டுபண்ணினால் அது நாசமாகிவிடும்.
அனைத்து வகையான தவறான புரிதல்களும், குதர்க்கங்களும் அந்தச் சீர்தன்மை வாய்ந்த ஆழமான அமைப்புக்குள் புகுந்து கலப்படத்தை ஏற்படுத்திவிடும். ஒன்றுக்கொன்று பொருந்தாமல் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே, நம் திட்டங்கள் எனப்படுவது, சக்திவாய்நததாக தர்க்க ரீதியான முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இதனால்தான், இந்தக் காரணத்தால்தான், பேரறிவுடைய நம் வழிகாட்டியின் செயல் திட்டத்தை இந்த மூடர் கூட்டத்திடம் வெளிப்படுத்தக் கூடாது.
நம் செயல்திட்டங்கள், தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் நிறுவனங்களை ஒரேயடியாகத் தலைகீழாகப் புரட்டிப் போடாது.
ஆனால் அந்த நிறுவனங்களின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களுக்கு வித்திடுவதாக இருக்கும். பின்னர், அதோடு சேர்ந்து அதன் மற்ற இயக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே செல்லும்.
அவற்றின் வளர்ச்சி நம் திட்டத்திற்கு இசைவான திசையை நோக்கிப் பயணிக்கும்.
லிபரலிசம் எனும் விஷம்
பெயர்தான் வேறாக உள்ளனவே தவிர, உலக நாடுகளில் உள்ள அரச நிறுவனங்கள் அனைத்தும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் உள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் சபை, அமைச்சரவை, செனட், மாகாண சபை, சட்ட மன்றம், நிர்வாகத்துறைகள். இவை ஒன்று மற்றொன்றுடன் எவ்வாறு இணைந்து செயலாற்றுகிறது என்பதைப் பற்றி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே அது உங்களுக்கு நன்றாக அறிமுகமானதுதான். ஆனால், இந்தத் துறைகள் ஒவ்வொன்றும் நாட்டின் அரசுப் பணிகளில் எவ்வளவு தூரம் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டால், இந்தத் தலைப்பிற்கு அதுவே போதுமானதாகும்.
இங்கு நான் ‘முக்கியத்துவம்’ என்ற வார்த்தையை எதற்குப் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
ஒரு நாட்டைப் பொறுத்தவரை அதன் அமைப்புகள் முக்கியமல்ல. அது செய்யும் பணிகள்தாம் முக்கியம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
நிர்வாகம், சட்டத்துறை, செயற்குழு உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளையும் இந்த நிறுவனங்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றன.
அதாவது, ஓர் உடலில் உள்ள பல்வேறு பாகங்களைப் போல. அந்த அரசமைப்பின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குப் பழுதோ காயமோ ஏற்பட்டால், அந்த தேசம் ஒட்டு மொத்தமும் நோய் வந்து படுக்கையில் விழுந்துவிடும்.
மனித உடலைப் போல விரைவில் அது இறந்துவிடும்.
நாம் லிபரலிசம் என்னும் நஞ்சை இந்த அரசமைப்பு என்னும் உடலில் செலுத்தியிருக்கிறோம்.
அது மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கிற அரசமைப்பின் பணிகளில் ஒரு பெருத்த மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
தேசங்கள் தற்போது பெரும் நோய் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது. அதன் இரத்தத்தில் நஞ்சு கலந்திருக்கிறது. நாம் இப்போது காத்திருக்க வேண்டியதெல்லாம் வலியால் துடிதுடித்து அது இறப்பதற்காகத்தான்.
ஜென்டைல்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்த மன்னராட்சியை வீழ்த்திவிட்டு, அந்த இடத்தில் அரசியல் சாசன அடிப்படையிலான அரசுகள் உருவாகக் காரணமாக இருந்தது இந்த லிபரலிசம்தான்.
அரசியல் சாசன அரசமைப்பு என்பது ஒற்றுமையின்மை, புரிதலின்மை, கூச்சல் குழப்பம், முரண்பாடுகள், பயனற்ற கட்சிகள் என்பன உள்ளிட்டவை நிறைந்திருக்கும் கூடாரம் என்பது உங்களுக்கே தெரியும்.
சுருக்கமாகச் சொன்னால், அரசாங்கப் பணிகளை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் உற்பத்தி செய்யயும் பள்ளிக்கூடமாக அது இருக்கிறது.
இந்தப் பேச்சாளர் இனம் இருக்கிறதே, பத்திரிகைத்துறைக்கு சற்றும் சளைத்ததல்ல. இருவருமே ஆட்சியாளர்களைச் செயலற்றவர்களாகவும், மலட்டுத் தன்மையுடையவர்களாகவும் ஆக்கக் கூடியதில் வல்லவர்கள். அவர்கள் ஆட்சியாளர்களை உதவாக்கரையாக்கி, நாட்டுக்குச் சுமையாகவும் மாற்றிவிட்டார்கள்.
இந்தப் பேச்சாளர்களாலும், பத்திரிகைக்காரர்களாலும் ஆட்சிக் கட்டிலிலிருந்து துரத்தப்பட்ட ஆட்சியார்கள் பலர்.
அந்தக் கால கட்டம்தான் குடியரசுக் கட்சிகள் மலருவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அந்த இடத்தை பொம்மை அரசாங்கத்தைக் கொண்டு நாம் இடம் மாற்றினோம்.
மக்களின் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அடிமைகளில் ஒருவரை அதிபராக நியமித்தோம்.
இதுதான் கோயிம்களின் கால்களுக்கு அடியில் நாம் புதைத்துவைத்திருக்கும் வெடிகுண்டு. இல்லை, அந்த நாட்டின் அடியில் வைக்கும் கண்ணிவெடி என்றே கூறவேண்டும்.
நாம் கைநீட்டுபவரே அதிபர்
எதிர்காலத்தில் அதிபர் பதவிக்கான புதிய பொறுப்புக்களை நாமே நிர்ணயிப்போம்.
அந்த நேரத்தில் நம்முடைய திட்டத்துற்குத் தேவையான பணிகளைச் செய்வதில் எந்தவொரு தடையும் இருக்காது.
ஏனெனில், நம்மால் நியமிக்கப்பட்ட பொம்மை அதிபரே அந்தச் செயல்களுக்கு பொறுப்பாக்கப்படுவார்.
அதிபர் நாற்காலிக்காக அடித்துக்கொள்ளும் அவர்களின் தரம் தாழ்ந்தால் நமக்கென்ன? தகுதியான அதிபர் யாரும் கிடைக்கவில்லை என்ற குழப்பங்கள் தோன்றினால் என்ன? அல்லது குழப்பங்கள் மிகுந்து இறுதியாக நாடு சிதறுண்டால்தான் நமக்கு என்ன?
நம்முடைய திட்டம் வெற்றிபெற வேண்டுமெனறால், குற்றப் பின்னணி உடைய, வெளிவராத ரகசியங்களைக் கொண்ட மோசமான வேட்பாளர்களே அதிபர்களாக வேண்டும்.
அதற்குச் சாதகமான முறையில் தேர்தல் அமைப்பை உருவாக்க வேண்டும். அதிபர் ஆன பின்னர், தங்களுடைய இரகசியங்கள் எந்நேரம் வேண்டுமானாலும் அம்பலப்படுத்தப்படும் என்கின்ற அச்சம் காரணமாகவும் பதவி மூலம் கிடைக்கும் லாபங்கள், மரியாதை, சிறப்பு உள்ளிட்டவற்றை ஒருகாலும் இழப்பதற்குத் துணியாத நாற்காலி ஆசை காரணமாகவும், நாம் ஏவியபடி அவர்கள் காரியங்களை ஆற்றுவார்கள்.
நம் செயல்திட்டங்களை நிறைவேற்றும் நம்பகமான ஏஜென்டுகளாக அவர்கள் திகழ்வார்கள்.
மக்கள் பிரதிநிதிகள் அதிபரைத் தேர்வு செய்து, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு அளித்து, அவரைக் கண்காணித்து வருவார்கள்.
ஆனால் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து சட்டமியற்றும் அதிகாரம், சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் அதிகாரங்கள் அனைத்தும் விரைவில் பறிக்கப்படும்.
நம் பொறுப்பில் உள்ள பொம்மை அதிபருக்கு அளிக்கப்படும் அத்தகைய அதிகாரங்களால் இயற்கையாகவே பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு அவர் இலக்காகலாம்.
அதனால் அவர் தம்மைத் தற்காத்து கொள்ளும் வகையில் அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்போம். அது, அவர் மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் முறை.
அதிபர் எடுக்கும் முடிவைப் பெரும்பாண்மை மக்கள் ஏற்றுக் கொண்டால் அதுவே போதும் என்ற முறை. புரியும் படி சொல்வதென்றால், கண்மூடிக் கூட்டமான நம் அடிமைகளிடம் நாம் உருவாக்குகின்ற கருத்தின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய அதிபரின் தனிப்பட்ட முடிவு.
ஆனால் அதிகாரப் பூர்வ மொழியில் சொல்வதென்றால், மக்களின் ஒப்புதல் பெற்ற முடிவு. இந்த முறையில் செயலாற்றும்போது அதிபரின் தனிப்பட்ட முடிவு. பெரும்பான்மை பிரதிநிதிகளின் முடிவை விட மேலோங்கிவிடும்.
இது தவிர, போர் தொடுக்கும் உரிமையையும் அதிபருக்கு வழங்குவோம். அதிபர் தான் இராணுவப் படையின் தலைவர் என்ற முறையில் இந்த உரிமை வழங்கப்படுவதாக மகக்களிடம் கூறலாம்.
அரசியல் சாசனத்திற்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. ஆகையால், அரசியல் சாசனத்தன் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதியாக உள்ள அதிபருக்கும், தற்காப்பு என்ற அடிப்படையில் போர் உரிமை வழங்கப்படுவதாகக் சுறலாம்.
ஆம், அது போன்றதொரு நிலையில், ஆட்சி அதிகாரத்தின் உண்மையான சாவி நம் கையில் இருக்கும் என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நமக்கு வெளியே யாரும் சட்டமியற்றும் உரிமைகளைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அது மட்டுமில்லாமல், அரசாங்க நடவடிக்கைகளில் தலையிட்டு முட்டுக்கட்டை போடும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரமும் பறிக்கப்படல் வேண்டும்.
புதிய அரசியல் சாசனத்தை அறிமுகம் செய்யும் போது அதைச் செய்வோம். நாட்டுப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இத்ததைய அதிகாரப் பறிப்பு செய்யப்படுவதாக மக்களிடம் கூறிக் கொள்ளலாம்.
மேலும், எந்த அளவுக்கு; பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அரசியல் ரட்சியமும், லட்சிய அரசியலுக்கான வேட்கையும் குறைவாக இருக்கும்.
இதனால், அதற்கான ஏற்பாட்டையும் அரசியல் சாசனம் வாயிலாக செய்வோம். அதைத் தாண்டியும், பிரதிநிதிகள் ஏதேனும் கொந்தளிப்பை உண்டு பண்ணுவார்கள் என்று சொன்னால், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். நமக்குச் சாதகமாக இருக்கும் பெரும்பான்மைக் கருத்தை மேற்கோள்காட்டி அதை ஒழித்துவிட வேண்டும்.
நாடாளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் மேல்சபையின் சபாநாயகர்கள், தணை சபாநாயகர்கள் ஆகியோரின் நியமனம் அதிபரைச் சார்ந்தே நடைபெறும். தொடர்ச்சியாக நாடாளுமன்றம் கூட்டப்படுவதைக் காட்டிலும், சில மாதத்திற்கு ஒரு முறை அமர்வு நடைபெறும்படி மாற்றப்படும்.
நாடாமன்றத்தின் தலைவர் என்ற முறையில், அதிபருக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டவோ, கலைக்கவோ முழு அதிகாரம் இருக்கும்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பட்சத்தில், தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
இது போன்ற முறைகேடான நடவடிக்கைகளால் ஆத்திரமடையும் பிரதிநிதிகளும் மக்களும் அதிபரைச் சாடக் கூடும். ஆனால், நம் திட்டம் கைகூடும் வரை அதிபர் பாதுகாக்கப்படவேண்டும்.
எனவே விளைவுகள் அதிபரை சாராமல் இருக்க வேண்டும் என்றால், அவரே இந்த உத்தரவுகளை நேரடியாகப் பிறப்பிக்கக்கூடாது.
அதற்குப் பதிலாக, அவரைச் சுற்றியுள்ள உயர் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விட்டு அந்த ஆணைகளை வெளியிட வைக்க வேண்டும்.
இதனால் அரசாங்க நடவடிக்கைகளுக்கு அமைச்சர்களோ அதிகாரிகளோதான் பலிக்கடா ஆக்கப்படுவார்களே தவிர, அதிபர் அல்ல. இந்த வழிமுறையை குறிப்பாக மேலவைக்கும், மாநிலங்களவைக்கும் அமைச்சரவைக்கும்தான் செயல்படுத்த பரிந்துரைக்கிறோம். மாறாக, தனிப்பட்ட அதிகாரிகள் இந்த வழிமுறையைப் பின்பற்றக் கூடாது.
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு அதிபர் புதிய வியாக்யானங்களை அளிப்பார்.
அது, நமது வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும்.
தேவைப்படும் பட்சத்தில் நமக்கு வேண்டாத சட்டங்களைச் செல்லாது என்றும் அறிவிப்பார்.
மேலும் தற்காலின சட்டங்களை இயற்றவும், அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவும் அதிபருக்கு அதிகாரம் உண்டு.
நாட்டின் ஒட்டுமொத்த நன்மையையும் பாதுகாக்கும் பொருட்டு அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக்கூறி அதைச் செய்ய வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அதிகாரங்களை இல்லாமல் ஆக்க வேண்டும்.
அவை ஆரம்பகால ஆட்சி மாற்றத்தின் போது இருந்த கட்டாயத்தில், அவர்களுக்கு நாம் வழங்கியவையாகும். பின்னர் நமது படிப்படியான நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன உரிமைகள் பறிக்கப்படும். சர்வதிகாரத்தை நோக்கி அரசாங்கம் இட்டுச் செல்லப்படும்.
நமது சர்வதிகார ஆட்சிக்கான ஆதரவு, அரசியல் சாசனம் அழிவதற்கு முன்னரேகூட வரலாம். ஆட்சியாளரின் ஒழுங்கீனங்களையும், திறமையின்மையினையும் கண்டு மக்கள் முழுவதுமாக வெறுப்படைந்த தருணத்தில் அந்த அங்கீகாரம் கிடைக்கலாம்.
‘இந்தப் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் தொலைந்து போகட்டும்.
உலகம் முழுவதையும் அரசாளும் ஓர் அரசரை எங்களுக்குக் கொடுங்கள் அவர் எங்களை பூமி எங்கிலும் ஒற்றுமைப்படுத்துவார், சீரழிவை சரிப்படுத்துவார், எல்லைகளை அழிப்பார், தேசங்கள், மதங்கள், நாட்டுக் கடன் ஆகியவற்றை இல்லாதொழிப்பார்.
ஆட்சியாளர்களாலும், மககள் பிரதிநிதிகளாலும் தர முடியாத ஓர் அமைதியை அவரிடத்தில் இருந்து நாங்கள் பெற்றுக் கொள்ளக் கூடும்’. என்று மக்கள் கூறும் போது அது நடக்கலாம்.
ஆனால், உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். மேலே சொன்ன நிலைக்கு மக்கள் தள்ளப்பட வேண்டுமென்றால், உலக நாடுகளில் எல்லாம் மக்கள்-ஆட்சியாளர்கள் இடையேயான உறவை சீர்குழைப்பது மிக மிக அவசியம்.
நாம் அவர்களிடையே ஏற்படுத்தும் பிரிவுகள், வெறுப்பு, சண்டை, பொறாமை, பட்டினி, கொள்ளை நோய், எண்ணற்ற தேவைகள், இவை அனைத்தும் அவர்களைப் பாடாய்ப்படுத்தும்.
இதற்கு மேல், வேறு வழியே இல்லை என்று அவர்கள் நினைக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் ஏகபோக செல்வத்திடமும் நாம் அவர்களுக்கு வழங்கும் இன்னபிறவற்றிடமும் தஞ்சமடைவதைத் தவிர வேறு வழியே கிடையாது என்றும் அவர்கள் கருத வேண்டும்.
ஆனால், உலக நாடுகளுக்கு மூச்சுவிட ஓர் அவகாசம் அளித்து விட்டோம் என்றால் சொன்னால், மேற்சொன்ன அந்த நிலையை எட்டுவதற்கு இன்னொரு வாய்ப்பு ஏற்படுவது மிக மிகக் கடினம்.
தொடரும்….
புரோட்டோ கோல்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூதர்களின் இரகசிய அறிக்கை என்னும் இந்த நூல் protocols of the elders of zion என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ஆகும்.
தொகுப்பு: கி.பாஸ்கரன்