பல்லாயிரக்கணக்கான அடியவா்களின் அரோகரா ஓசையுடன் இன்று காலை பத்து மணிக்கு நல்லுாக் கந்தனுக்கு கொடியேறியது.

nallur2இன்று தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் இப் பெருந்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம் பெயா் தேசங்களில் இருந்தும் நல்லுாா்க் கந்தனின் அருள் பெற பக்தா்கள் படையெடுத்து வருவது வழமையாகும்

nalur

nallur4

nallur8

nallur5

Share.
Leave A Reply