சென்னை: நடிகை ஹன்சிகா பக்கெட் தண்ணீரில் குளிக்கும் வீடியோதான் இப்போது பரபரப்பாக இணையத்தில் சுற்றி வருகிறது. திரிஷா குளித்ததாக கூறப்பட்ட பிரச்சினையே ஓயாத நிலையில் இது வேறயா என்று யாரும் விவகாரமாக யோசிக்க வேண்டாம். இது வேறு மாதிரி குளியல். உலக நன்மைக்காகவே ஹன்சிகா குளித்துள்ளார்.

21-1408615295-hansika-takes-ice-bucket-challenge2-600ஐஸ்பக்கெட் சேலஞ்ச்
இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளது ஐஸ்பக்கெட் விளையாட்டுதான். இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சேலஞ்ச் ஆகும்.

ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊற்றி கொள்ள வேண்டும்.

21-1408615286-hansika-takes-ice-bucket-challenge3-600விளையாட்டில் நிதி திரட்டல்
அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள் என்பது இதன் நோக்கம்.

21-1408615277-hansika-takes-ice-bucket-challenge4-600ஹன்சிகா வீடியோ
இதில் பங்கேற்று ஹன்சிகா ஐஸ்பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் சுற்றிவருகிறது. அந்த வீடியோ காட்சியில், வீட்டின் குளியலறை போன்ற பகுதியில், பேண்ட் மற்றும் டாப் அணிந்திருக்கும் ஹன்சிகா, தலையில் தண்ணீரை கொட்டியபடி நடுங்குவது பதிவாகியுள்ளது.

21-1408615269-hansika-takes-ice-bucket-challenge5-600கவர்ச்சி குளியல்
ஏதோ நல்ல எண்ணத்தில் குளிரை பொருட்படுத்தாது ஹன்சிகா தலையில் தண்ணீரை ஊற்றியுள்ளார். ஆனால் கொழுக், மொழுக் ஹன்சிகா, தொப்புள் தெரிய குளிப்பதை பார்ப்பதற்காகவே ஒரு கோஷ்டி வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து ஹிட் ஆக்கிவிட்டதாம்.

Share.
Leave A Reply