அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் ஆபத்தான முறையில் சிறுமி விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Toddler walks along floor ledge of apartment in spain

toddler-walks-along-floor-ledge-of-apartment-in-spainஸ்பெயின் நாட்டின் பாரடைஸ் பீச் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அதில் 4-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து ஜன்னலுக்கு சிறுமி ஓடி வந்துள்ளார். ஆபத்தை உணராமல் பால்கனிக்கும், ஜன்னலுக்கும் மாறிமாறி சிறுமி ஓடி விளையாடியுள்ளார்.

இதனை அருகில் வசிக்கும் ஒருவர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதுமின்றி சிறுமி தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share.
Leave A Reply