காதலர் தினம் குறித்து நித்யானந்தா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக காதலர் தினத்தைப் பற்றி நித்யானந்தா பேசிய பழைய வீடியோ ஒன்றை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், ‘ஒவ்வொரு பக்கமாக ரோஜா பூவை தூக்கி எறியுங்கள், எங்கிருந்த பதில் வருகிறதோ, அவர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்.

இதுதான் இன்றைய காதலர் தினம்’ என வாய்விட்டு சிரிக்கிறார். பின்னர் பாய்ஸ் கொண்டாடுவது லவ்வர்ஸ் டே, ஆனால் லெஜண்ட் (பெரியவர்கள்) கொண்டாடுவது சிவராத்திரி’ என நித்யானாந்தா பேசியுள்ளார். இந்த வீடியோவை இளைஞர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply