பொலன்னறுவை மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயதான  நபர் ஒருவர் 5,000 ரூபா ஆயிரம் நோட்டை பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ளார்.

இந்த பணத்தை கோவிட் – 19 நிதியத்தில் வைப்பிடுமாறும் பிரதமரை அவர் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
இந்தக்  கடிதத்தை பிரதமரின் அலரிமாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரிடம் மஹிந்த ராஜபக்க்ஷவிடம்  இன்று (11) ஒப்படைத்தனர்.

Share.
Leave A Reply