முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக அவரது கொழும்பு மற்றும் மன்னார் இல்லங்களுக்கு ஆறு பொலிஸ் குழுக்கள் சி.ஐ.டி.யினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply