p>பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளைத் தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிய அவசியமில்லையென புதிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளின் போது தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளதன் பின்னணியின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply