ஹியோன் சோல் ஹே(Hyon Chol Hae )என்பவரின் இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் (23) நடைபெற்றன.
இந்நிலையில் குறித்து மரணச் சடங்கில் கலந்து கொண்ட வட கொரிய ஜனாதிபதி ‘கிங் ஜொங் உன்‘ இராணுவ அதிகாரி உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியைச் சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங் ஜொங் உன் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.