முச்சக்கரவண்டிகள், மின் பிறப்பாக்கிகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக நடமாடும் எரிபொருள் விநியோக முறைமையை விரைவில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிலையங்கள் இல்லாத இடங்களில் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கில்களுக்கு பயன்படுத்தப்படும், வகையில் இந்த நடமாடும் எரிபொருள் விநியோக முறைமை விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகின்றோம்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.