முத்தப்போட்டி விவகாரத்தில் மேலும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 2 மாணவிகளை கற்பழித்ததும் தெரியவந்துள்ளது.மங்களூருவில், இந்த முத்தப் போட்டி மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்டது.கல்லூரியின் சீருடை அணிருந்த மாணவர், மாணவி உதட்டோடு, உதடாக(லிப்-லாக்) முத்தமிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிறது. ஆனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த முறைப்படும் வரவில்லை. கைதான 8 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: https://www.youtube.com/shorts/Q5C9JYykilA
Post Views: 48