நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் ​ கொண்டுள்ளார்.

சம்பவத்தில் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தன

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply