கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் நேற்று முன்தினம் (09) அண்ணன் தம்பிக்கு இடையில் அலைபேசியால் ஏற்பட்ட சண்டை காரணமாக, தம்பி அண்ணனை கத்தியால் குத்திய பொழுது, சம்பவ இடத்திலேயே அண்ணன் பலியிகியுள்ளார்.

Share.
Leave A Reply