ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணியை, பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் காப்பாற்றினார்.

ஜாம்ஷெட்பூர், ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடாநகர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணியை, பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் காப்பாற்றினார்.

இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Share.
Leave A Reply