இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை ரூபா 314.4947 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.4708 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

 

Share.
Leave A Reply