“பணப்பெட்டியை எடுக்க இன்னமும் கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. தொகை கூடவும் செய்யலாம். குறையவும் செய்யலாம். நோ பிரஷர்” என்று சொல்லி பிரஷரைக் கூட்டினார் பிக் பாஸ்.
ட்டியோடு பூர்ணிமா வெளியேறி விட்டார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த சீசன் உயிர்ப்போடு இருந்ததற்கு பிரதானமான காரணங்களில் ஒருவராக இருந்தவர் பூர்ணிமா. இனி இந்த ஆட்டத்தின் கிளைமாக்ஸ் எப்படியிருக்கும்?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 05-01-2024 Vijay Tv Show-
வீடியோ வை பார்க்க இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 04-01-2024 Vijay Tv Show-
Post Views: 119