பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா வெள்ளை நிற கவுனில் பஞ்சுமிட்டாய் போல அழகாக இருக்கும் அட்டகாசமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
கண்ணாடியை பார்த்து செல்ஃபி எடுத்த போஸை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
ஹார்ட்டின் சிம்பிள் லைட்டிங்கில் அழகாக இருக்கும் லாஸ்லியா யாரை காதலிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸுக்கு பிறகு சினிமாவில் சில படங்களில் நடித்த லாஸ்லியா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
ஒயிட் கலர் ஸ்லீவ்லெஸ் கவுனில் லாஸ்லியா வெளியிட்ட போட்டோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் லாஸ்லியாவுக்கு 1.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான லாஸ்லியா செம க்யூட்டாக இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
சன் செட்டில் அழகாக நின்று போஸ் கொடுத்து பார்வையாளர்களை பளிச்சென கவர்ந்து வருகிறார்.