தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1,700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

நாளாந்த சம்பளம் 1,350 ரூபாயாகும். நாளாந்த விசேட படி 350 ரூபாயாகும். அதனடிப்படையில் மொத்தமாக 1,700 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலைக்கும் 80 ரூபாய் வழங்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply