பிக் பாஸ் வீட்டில் சில பெண்கள் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்குவது சலிப்பை ஏற்படுத்துகிறது. போலி ஆயுதங்கள் உடல்நலத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் தீங்கானது.

மன உளைச்சல் நேரும் சமயங்களில், பொதுவாக ஆண்களின் வெளிப்பாடு கோபமாக இருக்கும் என்றால், பெண்களின் எக்ஸ்பிரஷன் கண்ணீர் வழியாகத்தான் வெளிப்படும். எத்தனையோ நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் உணர்வுகள் அழுகையின் மூலமாகத்தான் வெளியாகும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆணோ, பெண்ணோ உண்மையான கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம். போலியான கண்ணீர் எரிச்சலையே ஏற்படுத்தும்.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் சில பெண்கள் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்குவது சலிப்பை ஏற்படுத்துகிறது. போலி ஆயுதங்கள் உடல்நலத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் தீங்கானது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 11

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்;Bigg Boss Tamil S8 17-10-2024 Vijay Tv Show- Day 11

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 16-10-2024 Vijay Tv Show  | Day 10

Share.
Leave A Reply