இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.