கொத்மலை, ரம்பொட பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஒரு பெரிய கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டுள்ளனர்.

Share.
Leave A Reply