பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் மாகாண நிர்வாகம் கூறுகிறது.

அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு அளித்த தகவல்களின்படி, வெள்ளத்தின் காரணமாக 74 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், இதில் 63 வீடுகள் பகுதியளவு சேதமும் , 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
பாகிஸ்தான் வெள்ளம்

மிக மோசமான பாதிப்பை சந்தித்த புனேர் மாவட்டத்தில் மட்டும் 179 பேர் உயிரிழந்தனர்.

Share.
Leave A Reply