இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதி அட்மிரல்  நிஷாந்த உலுகேதென்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவரை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

Share.
Leave A Reply